top of page

Temple Fundas-2 - தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..

  • Nov 12, 2017
  • 1 min read

கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.

  • பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.

  • இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.

  • அந்த சதுரக் கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்தி.

  • ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..

  • இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..

  • இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?

  • நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்

  • 4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..

  • பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட

  • கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்..

  • இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு

  • அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல

  • அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்

  • புகை மண்டலமாகத்தான் இருக்கும்..

  • ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடிதான்.. மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?

  • இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..

  • பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்

  • இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.

  • அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,

  • ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..

  • எதற்க்காக..?

  • நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள்.

  • கயிறுகளின் பினைப்பு லூஸாகத்தான் இருக்கும்.

  • அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.

  • கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது. இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம்.

  • லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று,அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை

  • அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகிமிக பலமான இணைப்பை பெறுகின்றன.

  • இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி.

  • அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்றஅதிசியம் இது.

  • எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.

  • எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று

  • இருக்கும்..

சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோ ழ மன்னரின் நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்க்காது.


 
 
 

Comments


©2017 by Achalam. Proudly created with Wix.com

bottom of page